Hello world!
June 2nd, 2010 by arrtஅறிவை ஊட்டறது..
நாட்டு நடப்புல கருத்துச் சொல்லறது..
இவரு தப்பு.. அவங்க சரி..
இந்தியா திருந்த இப்படி செய்தே ஆகணும்..
இதையெல்லாம் சொல்ல நிறைய புண்ணியவான்ங்க இருக்காய்ங்க.. நமக்கு அந்த பொழப்பெல்லாம் வேணாம்.. கொஞ்சம் ஜாலியா, கலாட்டாவா, கவலையை கடாசிட்டு இருப்போமே.. என்ன நான் சொல்றது சரீங்களா..?
